மீன் தொட்டியில் யோகா... 9 வயது மாணவி உலக சாதனை..!

21 இன்ச் அகலம் கொண்ட மீன் தொட்டியில் 8 நிமிடம் இருந்தார்.

மீன் தொட்டியில் யோகா... 9 வயது மாணவி உலக சாதனை..!
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 7:18 AM IST
  • Share this:
விருதுநகரில் 4 ஆம் வகுப்பு மாணவி சிறிய மீன் தொட்டியில் 8 நிமிடம் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தாமு மெட்ரிக் பள்ளியில் மாணவி முஜிதா 4-ம் வகுப்பு படித்து வருகிறார். யோகாசனத்தில் ஆர்வம் கொண்ட இவர், பள்ளி வளாகத்தில் 21 அங்குல அகலம் கொண்ட சிறிய மீன் தொட்டியில் 8 நிமிடம் கண்டபெருண்டாசன யோகாசனம் செய்து வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தத்தில் இடம் பெற்றுள்ளார்.

மாணவிக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


 

  
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading