• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை!

கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை!

மாதிரி படம்

மாதிரி படம்

கணவர் பிரவீன் குமார் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் மனைவி இளந்தென்றலும் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமாரின் மனைவி இளந்தென்றல் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமனார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது இளந்தென்றல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின்னர் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரித்ததில், பிரவீன் குமாரும், இளந்தென்றலும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இந்நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி சாலை விபத்தில் பிரவீன் குமார் உயிரிழந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளந்தென்றல் நேற்று தற்கொலை செய்து கொண்டர் என்பது தெரியவந்துள்ளது.

Also see... குழந்தைகளை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்களே பிடித்த சம்பவம்

Also see... நடிகர் கமல் ஹாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? 

திண்டிவனம் அருகே ஏசி வெடித்து, கணவன், மனைவி, மகன் உடல் கருகி உயிரிழப்பு!

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: