Chennai Power Cut | சென்னையில் நாளை (06-03-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (06.03.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பெருங்களத்தூர் பகுதி: சத்தியமூர்த்தி நகர், திருவள்ளுவர் தெரு, கஸ்தூரிபாய் தெரு, வால்மீகி தெரு, புது பெருங்களத்துர், கிருஷ்ணா ரோடு, நேரு நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, சூரத்தம்மன் கோயில், கட்டபொம்மன் தெரு, பெருமாள்புரம், புத்தூர் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    எம்.ஆர்.சி.நகர் பகுதி: ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் ஒரு பகுதி, பட்டினப்பாக்கம் ஒரு பகுதி, காந்தி நகர், பி.ஆர்.ஓ.குடியிருப்பு, ஆர்.கே. நகர், ராணி மெய்ம்மை கோபுரம், காமராஜா சாலை.

    போரூர் அய்யப்பன் தாங்கல் பகுதி: அய்யப்பன் தாங்கல், அசோக் நகர், காட்டுப்பாக்கம், போரூர் கார்டன் பேஸ் பகுதி 1 & 2, வானகரம், காரம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனி, பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    போரூர் நந்தம்பாக்கம் பகுதி: ஆர்.இ நகர், சரஸ்வதி நகர், சிறுகளத்தூர், கெளுத்திப்பேட்டை ஒரு பகுதி, அழகேசன் நகர், பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், நந்தம்பாக்கம், தாராவூர்.

    திருவேற்காடு பகுதி: பள்ளி குப்பம், பி.எச் ரோடு, மாதீர்வேடு, கோ.ஆபரேடிவ் நகர், காமதேனு நகர்.

    Also read... தங்க நகைக்கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டியை வசூலிக்கும் ஐந்து வங்கிகள்!

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: