Chennai Power Cut | சென்னையில் நாளை (05-03-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (05-03-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (05.03.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    முகப்பேர் கிழக்கு பகுதி: வெஸ்ட் எண்ட் காலனி (பகுதி), கோல்டன் காலனி, ஜீவன் பீமா நகர், டி.வி.எஸ்.காலனி, கலெக்டர் நகர் டி.வி.எஸ் அவென்யூ பகுதி, ஆபிசர்ஸ் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், பாடி புது நகர், திருவள்ளுவர் நகர்.

    Also read... Gold Rate: அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: