Chennai Power Cut | சென்னையில் இன்று (16-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...!

Chennai Power Cut | சென்னையில் இன்று (16-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...!

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (16.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    நாப்பாளயம் பகுதி: மணலி நியூ டவுன், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழில் நகர், அருள் முருகன் நகர், பழைய மற்றும் புதிய நாப்பாளயம், வெள்ளிவாயல்சாவடி, கொண்டகரை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ஆவடி காமராஜ் நகர் பகுதி: புது நகர் பகுதி, ஆனந்த் நகர், கோவர்த்தனகிரி, கேந்திரியா விகார், வசந்தம் நகர், விவேகனந்தா நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Also read... தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் தடுப்பூசி - சுகாதாரத்துறை இயக்குனர்

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: