Chennai Power Cut | சென்னையில் இன்று (05-03-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை..

Chennai Power Cut | சென்னையில் இன்று (05-03-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை..

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் இன்று (05.03.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

முகப்பேர் கிழக்கு பகுதி: வெஸ்ட் எண்ட் காலனி (பகுதி), கோல்டன் காலனி, ஜீவன் பீமா நகர், டி.வி.எஸ்.காலனி, கலெக்டர் நகர் டி.வி.எஸ் அவென்யூ பகுதி, ஆபிசர்ஸ் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், பாடி புது நகர், திருவள்ளுவர் நகர்.

Also read... முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது... துணைக்குழுவை கலைக்க தேவையில்லை - மத்திய நீர்வள ஆணையம் திட்டவட்டம்!

மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: