Home /News /tamil-nadu /

Chennai Power shutdown: சென்னையில் நாளை 8 மணி நேரம் மின்தடை – உங்க ஏரியா இந்த லிஸ்டில் இருக்கா?

Chennai Power shutdown: சென்னையில் நாளை 8 மணி நேரம் மின்தடை – உங்க ஏரியா இந்த லிஸ்டில் இருக்கா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சோத்துப்பெரும்பேடு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையை அடுத்த சோத்துப்பெரும்பேடு பகுதியில் நாளை (01.11.2018) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை (8 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    சோத்துப்பெரும்பேடு பகுதி: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், ஞாயிறு, நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி