Home /News /tamil-nadu /

Chennai Power shutdown: சென்னையில் நாளை 8 மணி நேரம் மின்தடை- இடங்களின் பட்டியல்!

Chennai Power shutdown: சென்னையில் நாளை 8 மணி நேரம் மின்தடை- இடங்களின் பட்டியல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை (8 மணி நேரம்) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையை அடுத்த நாப்பாளையத்தில் நாளை (30.10.2018) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை (8 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    நாப்பாளையம் பகுதி: மணலி புது நகர், எம்.எம்.டி.ஏ. பேஸ் 1 & 2, சிட்கோ (விச்சூர்) தொழிற்பேட்டை, கணபதி நகர், பழைய மற்றும் புதிய நாப்பாளையம், வெள்ளைவாயல் சாவடி, கொண்டைக்கரை, விச்சூர்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி