Chennai Power Cut | சென்னையில் நாளை (12-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (12-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (12.11.2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Also read... தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!



    மாதவரம் பகுதி: ஜி.என்.டி.ரோடு, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசுதேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், ஈ மற்றும் எப்.பிளாக், பிருந்தாவன் தோட்டம், ராஜாஜி தெரு, ஸ்ரீனிவாச நகர், வி.ஜி.பி.நகர், பொன்னியம்மன் மேடு ஒரு பகுதி.
    Published by:Vinothini Aandisamy
    First published: