Chennai Power Cut | சென்னையில் நாளை (26-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (26-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (26.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி : கும்மிடிபூண்டி சிப்காட் ளுளு- ஐ தொழில் கூடவளாகம் பகுதி, கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.

    Also read... Gold Rate: ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கத்தில் விலை... மாலை நிலவரம் என்ன?

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: