Chennai Power Cut | சென்னையில் நாளை (19-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (19-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் நாளை (19.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

டி.எச்.ரோடு பகுதி: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, கப்பல்போலு தெரு, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை ஒரு பகுதி, மேயர் போஸ், ரங்கநாதபுரம், தங்கவேல் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

Also read... Gold Rate: சற்று உயர்ந்தது தங்கம் விலை, குறைந்தது வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

செம்பியம் பகுதி: சிம்சன் குருப் ஆப் கம்பனிஸ், பெரியார் நகர் மூலக்கடை, என்.எஸ்.கே சாலை, டி.எச் ரோடு, அருள் நகர், சாஸ்தரி நகர், சோலையம்மன் கோயில் தெரு, பேங்காலனி, எம்.டி சாமி நகர், வாசு நகர், செல்வம் நகர், எத்திராஜ் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

எம்.சி.என் நகர் பகுதி: எம்.சி.என் நகர், எஸ்.பி.ஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, ஆர்.இ. நகர், சாய் நகர், காமராஜ் தெரு, பிரகாஷம் தெரு, ஸ்ரீபுரம் சாலை, ஊக்ஷஐ காலனி, ராஜிவ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: