Chennai Power Cut | சென்னையில் நாளை (18-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (18-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (18.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பம்மல் பகுதி: அண்ணாசாலை மெயின் ரோடு, பம்மல் மெயின் ரோடு, பசும்பொன் நகர், 30 அடி ரோடு ஒரு பகுதி, மோசஸ் தெரு, பொன்னி நகர், ஐய்யப்பா நகர், சாமிநாதன் நகர், ஈஸ்வரன் நகர் மற்றும் சத்தியா நகர்.

    Also read... தபால் வாக்குகள் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் - பதில்மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

    அலமாதி பகுதி: அலமாதி, சிங்கிலிக்குப்பம், புதுக்குப்பம், கன்னிகாபுரம், பாரதி நகர், காரணிப்பேட்டை, அகரம்கண்டிகை, சேத்துப்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: