Chennai Power Cut | சென்னையில் நாளை (16-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (16-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் நாளை (16.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பொன்னேரி பகுதி: அரசூர், வெள்லோடை, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, பொன்னேரி, அத்திப்பேடு, சாய் கிருபா நகர், தச்சூர் ஆண்டார்குப்பம், மாதவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

Also read... குழந்தையை கடத்திய குரங்கு - வனத்துறை வைத்த கூண்டில் 25 குரங்குகள் பிடிபட்டன!

கே.கே நகர் பகுதி: கே.கே நகர் ஒரு பகுதி, ராஜமன்னார் சாலை, ஆர்.கே சண்முகம் சாலை, கண்ணிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

செம்பியம் பகுதி: டி.ஆர்.ஜெ மருத்துவமனை, ரங்கா கார்டன், பாலாஜி நகர், திருமலை நகர், ஜெயந்தி நகர், வி.எம்.டி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மெப்ஸ் பகுதி: மெப்ஸ் ஐ தாம்பரம் பகுதி, தாம்பரம் மேற்கு பகுதி, ஜி.எஸ்.டி ரோடு, சிட்லபாக்கம், திருநீர்மலை, ரெயில் நகர், மௌளான நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: