Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் நாளை ஏழு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்!

Chennai Power Cut: சென்னையில் நாளை ஏழு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (3.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    குக்ஸ் ரோடு பகுதி: செங்கற்சூளை சாலை, எஸ்.எஸ்.புரம், வெங்கடம்மாள் சமாதி, செல்லப்ப முதலி தெரு, படவட்டம்மன் தெரு, திடீர் நகர், புரசைவாக்கம் ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் சாலை 1 முதல் 5-வது தெரு வரை, பென்சனர்ஸ் சாலை, பரசுராமன் தெரு, மங்காபதி தெரு, அப்பாசாமி தெரு, நியூ பேரன் ரோடு, தர்கா தெரு, எஸ்.எம்.எஸ். தெரு, பேல்விதர் கிராமம், பழைய வாழைமா நகர், யாகூப் தோட்டம் தெரு மற்றும் சந்து, அலெக்ஸாண்டர் கிராமம், காவலர் குடியிருப்பு, பி & சி பில் குடியிருப்பு, அஸ்டபுஜம் தெரு, காலத்தியப்பா தெரு, தர்மராஜா கோயில் தெரு, ஜமாலியா நகர், எஸ்.பி.ஓ.ஏ.காலனி 1, 2-வது தெரு, பெரம்பூர் ஹை ரோடு 1, 2-வது தெரு, அருந்ததி நகர், மேட்டுப்பாளையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, விச்சூர், முத்தியப்பன் தெரு, கே.எம்.கார்டன், அங்காளம்மன் கோயில் தெரு, நரசிங்க பெருமாள் தெரு, பெரம்பூர் ஹைரோடு, 1 மற்றும் 2-வது தெரு, தேசிய காலனி, மங்களபுரம், ஆதிசேஷ நகர், சேமத்தம்மன் காலனி, சந்திரயோகி சமாதி, கிருஷ்ணதாஸ் ரோடு, 1 முதல் 5-வது தெருக்கள் வரை, ஐ.எப்.டி. லேன், ஷேக் பீடி லேன் மற்றும் ஹாஜி அப்துல் சாகிப் தெரு, நார்த் டவுன் எஸ்டேட் டவர்.

    எஸ்.ஏ.எஃப்.கேம்ஸ் வில்லேஜ் பகுதி: தெற்காசிய குடியிருப்பு, ஜெய் நகர், பாஞ்சாலி அம்மன் கோயில் தெரு, ஜெகந்நாத நகர், ஜே.என்.சாலை பகுதி, அமராவதி நகர், பி.எச்.சாலை, வள்ளுவர் சாலை, விநாயகபுரம், திருக்குமரபுரம், சின்மயா நகர், சக்தி நகர், அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோயில் தெரு.

    ஈஞ்சம்பாக்கம் பகுதி: கே.கே. சாலை (ஈசிஆர் லிங் ரோடு), எழில் நகர், தேவராஜ் நகர், பூபதி நகர், கே.டி.கே. டவுன், கிராம நெடுஞ்சாலை, புது காமராஜ் நகர், ராஜீவ் காந்தி சாலை.

    மணலி பகுதி:  காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பால்ஜி பாளையம், பார்த்தசாரதி தெரு, ஆவுரிகொள்ளைமேடு, கே.கே. தாழை.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி