Chennai Power Cut | இன்று சென்னையில் மின்தடை எங்கெங்கே...?

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 7:42 AM IST
Chennai Power Cut | இன்று சென்னையில் மின்தடை எங்கெங்கே...?
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 12, 2019, 7:42 AM IST
சென்னையில் இன்று (12.07.2019)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ராஜாகீழ்பாக்கம் பகுதி: வெங்கடசலபதி தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, துர்கா காலனி 1 & 5, காமராஜபுரம், பஜனை கோயில் தெரு 1 & 2, வி.ஜி.பி பொன்நகர், இந்தியன் வங்கி, காலமேகம் தெரு, பாரதி தாசன் தெரு, ஸ்டேட்பாங்க் காலனி.

போரூர் பகுதி: மவுண்ட் பூந்தமல்லி சாலை மெயின் ரோடு ஒரு பகுதி, சக்தி தெரு, பார்வதி அவென்யூ, சோமசுந்தரி அவென்யூ, கணேஷ் அவென்யூ, ஆதி பகவான் நகர், காவியா கார்டன், ஸ்டெர்லிங் அவென்யூ, குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, அம்பாள் நகர், வன்னியர் தெரு, பாளையகாரத் தெரு, மங்களா நகர், ராமமூர்த்தி அவென்யூ, ஆர்.இ நகர்.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...