• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் இன்று (27-02-2020) மின்தடை எங்கெங்கே..?

Chennai Power Cut: சென்னையில் இன்று (27-02-2020) மின்தடை எங்கெங்கே..?

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (27-02-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


    அலமாதி பகுதி : பங்காருபோட்டை, வினோ நகர், கன்னியம்மன் நகர், வீராபுரம், டி.எஸ்.பி கேம்ப்.


    வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர்.


    வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர்.


    பெருங்களத்தூர் பகுதி : சத்தியமூர்த்தி நகர், திருவள்ளுவர் தெரு, சீனிவாசா ராகவன் தெரு, சக்தி நகர், விஷ்னு நகர், அமுதம் நகர், கஸ்தூரிபாய் தெரு, திருப்பூர்குமார தெரு, வால்மீகி தெரு, பெருமாள் சந்நதி தெரு, கலைமகள் தெரு, புது பெருங்களத்துர், சீனிவாசா காலனி, பி பி அம்மன் கோயில் தெரு, எம் ஜீ ஆர் ரோடு, கிருஷ்ணா ரோடு, நேரு நெடுஞ்சாலை, கலைஞர் நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, ஆர் எம் கே நகர், வெங்கட் நகர், பாரதி அவென்யூ, சர்மிலா நகர், மணிகண்டன் தெரு, சொர்த்தம்மன் கோயில் , கண்ணன் அவென்யூ, அண்ணா தெரு, கட்டபொம்மன் தெரு, விஜயலட்சுமி தெரு, நெடுக்குன்றம், எஸ்.வி பார்ம், ஜி.கே.எம் கல்லூரி, பெருமாள்புரம், ஆலப்பாக்கம் ரோடு, ஜெய் வாடர், புத்தூர் தெரு.


    செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், செல்வவிநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்.


    நாப்பாளையம் பகுதி : மணலிபுது நகர், பொன்னியம்மன் நகர், எம் எம் டி ஏ பேஸ் ஐ & ஐஐ.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: