• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut | சென்னையில் இன்றைய (09-02-2021) மின்தடை பகுதிகள்

Chennai Power Cut | சென்னையில் இன்றைய (09-02-2021) மின்தடை பகுதிகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (09.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புழல் பகுதி:  பத்மாவதி நகர், லஷ்மி காந்தம்மாள் நகர், திருமால் நகர், வேல்முருகன் நகர், ரேவதி நகர், அய்யன் திருவள்ளுவர் சாலை மற்றும் அருகாமையில் உள்ள சில பகுதிகள்.

    செம்பியம் பகுதி:  திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, காந்தி நகர் தெரு(1 முதல் 4வது தெரு வரை), பல்லவன் சாலை, ஜவஹர் தெரு, நு.க்ஷ. தெரு, சின்ன தம்புரான் தெரு, பழனியப்பா நகர், பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலனி, எஸ்.எஸ்.வி கோயில் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... தாம்பரம் - திண்டிவனம் இடையிலான சாலையின் தற்போதைய நிலை என்ன? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

    தாம்பரம் கடப்பேரி பகுதி: டி.என்.எச்.பி. பேஸ் 1,2,3 அன்னை இந்திரா நகர், மும்மூர்த்தி நகர், டி.பி. மருத்துவமணை, காமாட்சி நகர், சிட்டலபாக்கம் முதல் மெயின் ரோடு, அண்ணாசாலை மெயின் சாலை, பாடசாலை தெரு, அம்பேத்கார் தெரு, மூவேந்தர் தெரு, சரஸ்வதிபுரம், டில்லி தெரு மற்றும் இந்தப் பகுதிகளின் அருகிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: