Chennai Power Cut | சென்னையில் இன்று (26-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (26.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி : கும்மிடிபூண்டி சிப்காட் ளுளு- ஐ தொழில் கூடவளாகம் பகுதி, கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.

    Also read... நிலக்கரி டெண்டர் ஊழலை தடுக்க கூட்டு விசாரணை கோரி மனு - அரசு பதிலளிக்க உத்தரவு!

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: