Chennai Power Cut | சென்னையில் இன்று (17-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் இன்று (17-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் குறிப்பிட்ட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (17.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Also read... சமையல் எரிவாயு விலை ஏற்றம்: மக்களை கசக்கிப் பிழியும் மத்திய அரசு - வைகோ கண்டனம்!

    போரூர் பகுதி: ஆர்.இ நகர், சரஸ்வதி நகர், சிறுகளத்தூர், கெளுத்திப்பேட்டை ஒரு பகுதி, அழகேசன் நகர், பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், நந்தம்பாக்கம், தாராவூர். ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: