Home » News » Tamil-nadu » 7 HOURS OF POWER SHUTDOWN IN SELECTED AREAS OF CHENNAI PORUR LUS TAMABARAM PERUNGALATHUR TOMORROW

Chennai Power Cut: சென்னையில் நாளை 7 மணிநேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Chennai Power Cut: சென்னையில் நாளை 7 மணிநேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 8, 2018, 6:09 PM IST
  • Share this:
சென்னையில் நாளை (9.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

டி.ஐ.சைக்கிள் பகுதி: கிருஷ்ணாபுரம், ராம் நகர், லெனின் நகர், காமராஜபுரம், முனிசிபல் நீதிமன்றம், டாஸ் எஸ்டேட், திருவேங்கட நகர், சோழபுரம் ரோடு பகுதி, சோழபுரம் ரோடு - சி.டி.எச்.சாலை, ஸ்டெட்போர்ட் மருத்துவமனை, ஓ.டி.பேருந்து நிலையம், ஓரகடம் சாலை, மௌனசாமி மடம் தெரு, டீச்சர்ஸ் காலனி, முனிசிபல் அலுவலகம், வரதராஜபுரம், தபால் அலுவலகம், அம்பத்தூர் ரயில் நிலையம் கடைவீதி, சிவானந்தா நகர், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, அம்பத்தூர் மார்க்கெட், ராமாபுரம், தாசில்தார் அலுவலகம்.


போரூர் பகுதி: போரூர், குன்றத்தூர் மெயின் ரோடு, கெருகம்பாக்கம், மதனந்தபுரம், காரம்பாக்கம், மனபாக்கம், ராமாபுரம், ராமகிருஷ்ணா நகர், ஆர்.ஈ.நகர், விக்னேஷ்வரா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, எஸ்.வி.எஸ். நகர், செந்தில் நகர், சின்ன போரூர், ஆறுமுகம் நகர், நியூகாலனி, காவியா கார்டன், மங்களா நகர், லஷ்மி நகர் விரிவு, கணேஷ் அவென்யூ, ராஜேஷ்வரி அவென்யூ, சுப்பையா நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், லலிதா நகர், எம்.ஆர்.கே நகர், மாதா நகர், வயர்லஸ் ஸ்டேஷன் ரோடு, சத்யநாராயண புரம், ராஜலஷ்மி நகர், ஜெயலஷ்மி நகர், சண்முகா நகர், எம்.எஸ்.நகர், பெல் நகர், விக்னேஷ்வரா நகர்.

லஸ் பகுதி:  லஸ் சர்ச் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கட்சேரி ரோடு, மந்தவெளி ஒரு பகுதி, சி.வி. ராமன் ரோடு, கற்பகாம்பாள் நகர், சி.ஐ.டி. காலனி, காட்டுக்கோயில், தேசிகா ரோடு, முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சி.பி ராமசாமி ரோடு, தேவாடி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1-வது, 2-வது, 3-வது தெரு, ஆலிவர் ரோடு, விஸ்வேசபுரம், கல்விகார் தெரு, மயிலாப்பூர் ஒரு பகுதி, கபாலித்தோட்டம், பல்லக்கு மனியம், வாரன் ரோடு ஒரு பகுதி, ரங்கா ரோடு ஒரு பகுதி.

தரமணி பகுதி: தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி, நேரு நகர் - ஒரு பகுதி, வேளச்சேரி ரோடு, 100 அடி ரோடு ஒரு பகுதி, பேபி நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், ராஜீவ் நகர், வெங்கடேஸ்வரா நகர், சி.பி.ஐ காலனி, கல்லுக்குட்டை, கே.பி.கே. நகர்.தாம்பரம் பகுதி:  எம்.இ.எஸ். ரோடு, கணபதிபுரம், சர்மா தெரு, சுதாநந்தா தெரு, பரணி நெல்லையப்பர் தெரு, பஜனை கோயில் தெரு, முருகன் தெரு, செங்கழனியம்மன் கோயில் தெரு, மோதிலால் தெரு, லஷ்மி நகர்.

பெருங்களத்தூர் பகுதி: ராஜமாணிக்கம் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தூர் தெரு, செல்வ விநாயகர் கோயில் தெரு, வீரப்பன் தெரு, இரைக்குட்டி தெரு, கம்பர் தெரு, திருப்பூர் குமரன் தெரு, சத்தியமூர்த்தி தெரு, கருணகிரிநாதர் தெரு.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading