Home /News /tamil-nadu /

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (26.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    பூக்கடை பகுதி: ரத்தன் பஜார், என்.எஸ்.சி.போஸ் சாலை, ஃபிரேசியர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார், தேவராஜ் முதலி தெரு, தங்க சாலை தெரு, நைனியப்பா தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்கலு தெரு, பெத்துநாயக்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை.

    பூங்கா நகர் பகுதி: பொன்னப்பா தெரு, கேசவ ஐயர் தெரு, ராவண ஐயர் தெரு, வெங்குசெட்டி தெரு, இ.கே.அக்ரஹாரம், அந்தோணி தெரு, பரமசிவம் தெரு, வால்டாக்ஸ் ரோடு, ராசப்பா செட்டி தெரு, பேரேரா, எடப்பாளையம்.

    சௌகார்பேட்டை பகுதி: குடோன் தெரு, நாராயன முதலி தெரு மற்றும் சந்து, கோவிந்தப்பா தெரு, காசி செட்டி தெரு மற்றும் சந்து, ஸ்டார்டன் முத்தையன் தெரு.

    எஸ்பிளனேட் பகுதி: என்.எஸ்.சி போஸ் சாலை, அம்பர்சன் தெரு, அண்ணா பிள்ளை தெரு, யூனியன் பேங்க், மலையப்பா தெரு, ஆண்டர்சன் தெரு, பந்தர் தெரு, பத்திரியன் தெரு, ஸ்டிங்கர் தெரு, நாராயண ரோடு, பிராட்வே பேருந்து நிலையம், கந்தப்பா செட்டி, சின்னதம்பி தெரு, எம்.எம்.சி.ஆண்கள் விடுதி, பி.எஸ்.என்.எல்.

    கடப்பேரி பகுதி: எம்.ஈ.எஸ் சாலை, ரங்கநாதபுரம், அமர்நகர், மௌலானா நகர், திருநீர்மலை சாலை, ஜி.எஸ்.டி சாலை ஒரு பகுதி, சானடோனியம், பர்மா காலனி, அற்புத நகர், கஸ்தூரிபாய் நகர், காந்தி சாலை, தாம்பரம் ஒரு பகுதி, சுந்தரம் காலனி.

    மாத்தூர் பகுதி: மாத்தூர் மற்றும் எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், ஆவின் கோட்டர்ஸ், இடையமா நகர், வடபெரும்பாக்கம் எம்.ஆர்.எச்.ரோடு, மணலி, பெரிய தோப்பு, சாலைமா நகர், நெடுஞ்செழியன் நகர், அன்பழகன் தெரு, பெரிய தோப்பு, சி.பி.சி.எல் நகர்.

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Chennai, Power Shutdown, TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி