Chennai Power Cut | நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

news18
Updated: June 25, 2019, 2:39 PM IST
Chennai Power Cut | நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!
Power Shutdown
news18
Updated: June 25, 2019, 2:39 PM IST
சென்னையில் நாளை (26.06.2019) காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

போரூர் பகுதி: கெருகம்பாக்கம், குன்றத்தூர் மெயின் ரோடு, பூமா தேவி நகர், புளியந்தோப்பு, அம்பேத்கார் தெரு, ஜோதி நகர், ராபிட் நகர், பழனி நகர், கோல்டன் இன்டஸ்டிரியல் பகுதி, பாபு ஜெக ஜீவன்ராம் தெரு, சிவராஜ் தெரு, வ.உ.சி தெரு, பெரிய பணிச்சேரி ஒரு பகுதி, மல்டி இன்டஸ்டிரியல், பாலாஜி நகர், ஜெயராம் நகர், சங்கரலிங்கானுர் தெரு, பி.டி நகர் மெயின் ரோடு, ஸ்ரீ புரம், சத்தியாவாணி முத்து தெரு, வி.ஜி.என் பேஸ் 1 மற்றும் 2, மஞ்சு பாவுண்டேஷன், திரு.வி.க தெரு, அண்ணா தெரு, தரபாக்கம் சாலை, பச்சை அம்மன் நகர், பாரதி நகர், லீலாவதி நகர், ஸ்ரீ லட்சுமி நகர், விசாலாட்சி நகர், மணி நகர் மற்றும் திருவள்ளுவர் தெரு.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...