முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Chennai Power Shutdown | சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... விபரம் உள்ளே...!

Chennai Power Shutdown | சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... விபரம் உள்ளே...!

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் நாளை (09.07.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கோவிலம்பாக்கம் பகுதி: அம்பாள் நகர், திருவிண் நகர், சின்டிக்கேட் வங்கி, 200 அடி ரோடு( ஈச்சங்காடு சிக்னல் முதல் ஸோன் ஓட்டல் வரை), டேரன்குயூல் அக்ரஸ், பௌன்ட்ரி அக்ரஸ், விடுதலை நகர் விரிவாக்கம், மணிமேகலை நகர், காகிதபுரம், பாவனி தெரு, எஸ்.கொளத்தூர்.

பல்லாவரம் பகுதி: பாரதி நகர், பாரதி மெயின் ரோடு, ஜெயின் பிளாட், பச்சையம்மன் கோயில் தெரு, துளுக்காந்தம்மன் கோயில் தெரு, குரூவரைமேட்டு, மங்களநாதபுரம், கொளுத்துமேடு, பழைய கூட்டு ரோடு, பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணா நகர், மூங்கிள் ஏரி, சர்ச் ரோடு, சந்தை ரோடு

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also watch: ரயில்வே துறை தனியார் மயமானால் ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்? எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் பேட்டி

First published:

Tags: Chennai power cut, Power Shutdown, TANGEDCO, TNEB