Chennai Power Cut | நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

news18
Updated: July 3, 2019, 12:02 PM IST
Chennai Power Cut | நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை!
கோப்புப் படம்
news18
Updated: July 3, 2019, 12:02 PM IST
சென்னையில் நாளை (03.07.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என்.நகர், காடுவெட்டி, பை-பாஸ் ரோடு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமுணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு, பத்ரிமேடு, இரகுநாதபுரம், கந்தசாமி நகர், திருமால் நகர், மாறன் நகர், கரையான்சாவடி, அம்பாள்சிட்டி.

தண்டையார்பேட்டை பகுதி: சடயான்குப்பம் பேட்டை, நேதாஜி நகர், கங்கை நகர், கமலா நகர், எஸ்.பி. கோயில் 1வது தெரு 3வது தெரு வரை, கங்கா நகர், கிராம தெரு, சொர்னம் நகர், ராஜேஸ்வரி நகர், இளங்கோ தெரு, நடபாய் தோட்டம், நடராஜா தோட்டம், டி.எச். ரோடு, டி.எஸ்.ஆர் நகர், டி.எஸ் கோபால் நகர், ஜீவரத்தினம் நகர், ஏகவள்ளியம்மன் கோயில் தெரு, திரு நகர், கே.ஆர் ராமசாமி நகர், ஸ்ரீ நகர், அஞ்சுகம் நகர், பெரியார் நகர், பாரதி நகர், விவேகானந்தா நகர், சுந்தரபாண்டியன் நகர்,

திருவொற்றியூர் மார்கெட், துலுக்கானம் தெரு, துளசி கார்டன், ரெட்டை மலை சீனிவாச தெரு, பழைய கிணறு தெரு, அன்சா அப்பார்ட்மென்ஸ், மாணிக்கம் நகர், ஜீவன்லால் நகர், அம்பேத்கார் நகர், சக்திபுரம், நெய்தல் நகர், கே.வி.கே. குப்பம், எம்.ஆர். எப், பலகைதொட்டி குப்பம், பாரத் நகர், திருமூர்த்தி நகர், விம்கோ மார்கெட், சின்ன எர்ணாவூ, பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், ராஜீவ் காந்தி நகர், அண்ணா நகர், சண்முகபுரம், சிவசக்தி நகர், சார்லஸ் நகர், சரவணா நகர், கிளாஸ் பேக்ரி ரோடு, கலைவாணர் நகர் பகுதிகளில் நாளை மின்வெட்டு ஏற்படுகிறது.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...