Home /News /tamil-nadu /

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (8.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

    எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், எம்.ஆர்.எஃப், ஐ.சி.ஐ பிராமல் லிமிடெட், எம்.ஆர்.எஃப், ஐடீசி, அசோக் லேலான்ட், இந்துஜா பவுன்டிரி, இ.ஐ.டி.பாரி.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: 7 hours, Electricity, Ennore, Power cut, Power Shutdown, TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி