Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்?
சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மாதிரிப் படம்
- News18
- Last Updated: October 23, 2018, 7:39 PM IST
சென்னையில் நாளை (24.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
சேத்துபட்டு பகுதி: கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை, பி.சி. ஹால்டல் ரோடு, நௌரோஜி ரோடு, மெக்னிக்கல்ஸ் ரோடு, ஹாரிங்டன் ரோடு, பழைய செனாய் நகர், குருசாமி ரோடு, சேத்துபட்டு ஜெகநாதபுரம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டேர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் 1-வது தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீத்தா நகர் 2-வது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, அவென்யூ ரோடு, பொன்னாகிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் சாலை, மங்களாபுரம், பிருந்தாவனம். மெக்நிக்கோலஸ் சாலை பகுதி: ஆர்.பி.ஐ. குடியிருப்பு, பி.எச்.ரோடு, கதவு எண்.172 முதல் 320 மற்றும் 750 மற்றும் 810 வரை, டாக்டர்.குருசாமி ரோடு, ஹாரிங்டன் ரோடு ஒரு பகுதி, ஹாரிங்டன் ரோடு 10 மற்றும் 11-வது அவென்யு, வெங்கடாசலபதி தெரு, சுப்புராயன் தெரு, கந்தன் தெரு, யாதவாள் தெரு, கிழக்கு மாட வீதி, வெள்ளாலர் தெரு, பெருமாள் கோயில் தெரு, எஸ்.எஸ்.சாஹிப் தெரு, வி.வி.கோயில் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கசரத் தோட்டம் தெரு, வாசு தெரு, சுப்ரமணியன் தெரு, ராஜரத்தினம் தெரு, லாண்டன்ஸன் ரோடு, முனியப்பா சாலை, டெய்லர்ஸ் ரோடு, கும்மாளம்மன் கோயில் தெரு, ராமநாதன் தெரு, முத்து சாலை, திருவீதியம்மன் சாலை, வீரராகவன் தெரு, பி.எஸ்.என்.எல்.குடியிருப்பு, போஸ்டல் குடியிருப்பு.
பொன்னேரி பகுதி: அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகந்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேனி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகந்நாதபுரம், ஆமூர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
சேத்துபட்டு பகுதி: கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை, பி.சி. ஹால்டல் ரோடு, நௌரோஜி ரோடு, மெக்னிக்கல்ஸ் ரோடு, ஹாரிங்டன் ரோடு, பழைய செனாய் நகர், குருசாமி ரோடு, சேத்துபட்டு ஜெகநாதபுரம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டேர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் 1-வது தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீத்தா நகர் 2-வது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, அவென்யூ ரோடு, பொன்னாகிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் சாலை, மங்களாபுரம், பிருந்தாவனம்.