ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கிறிஸ்துமஸ் பண்டிகை: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகை: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

வேமகாக பரவும் கொரோனா பி.எஃப்.7 ஒமைக்ரான்... அறிகுறிகள் என்னென்ன?

அதன் படி வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வர போதுமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

First published: