• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut | சென்னையில் இன்று (31-07-2020) மின்தடை எங்கெங்கே..?

Chennai Power Cut | சென்னையில் இன்று (31-07-2020) மின்தடை எங்கெங்கே..?

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    சென்னையில்  இன்று (31.07.2020) காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Also read... நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பூ விளக்கம்



    மாடம்பாக்கம் பகுதி: நூத்தன்சேரி மெயின் ரோடு, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பேரிஸ், ஆதித்தியா நகர், நூத்தன்சேரி மாடம்பாக்கம் மெயின் ரோடு, சாமிதாபுரம், வாடாபி நகர், சபாபதி நகர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: