Chennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே..?

Chennai Power Cut |

Chennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே..?
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில்  நாளை (24.07.2020) காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Also read... கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் யுத்தம் தொடரும்... பிரதமர் மோடி


மாடம்பாக்கம் பகுதி: ஜோதி வெங்கடசலம் நகர், பிர்ஷாந்தி காலனி, பிருந்தாவனம் நகர், பத்மாவதி நகர் மெயின் ரோடு, 1வது, 2வது, 3வது தெரு, நடராஜ் நகர், சியோன் பள்ளி, ஐ.ஏ.எப் கோட்ரஸ், லட்சுமி அவென்யூ, லட்சுமி நகர், ஆனந்தம் பிளாட்ஸ்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading