• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TNPSC நடத்தும் தேர்வுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த 5 கோடி நிதி..! - ஜெயக்குமார்

TNPSC நடத்தும் தேர்வுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த 5 கோடி நிதி..! - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார்

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்

  • Share this:
    இணைய வழியில் RTI மனு அளிக்க வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்.

    டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் விரல் ரேகை, ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா, ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார். தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    Also see:

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: