கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் இடமாற்றம்

கோப்புப் படம்

தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பணி நிரந்தரம், கொரோனாவால் ஊழியர் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று போராட்டதில் ஈடுபட்டனர்.

  காலை 10 முதல் 12 மணி வரை 2 மணி நேரம் கடைகளை மூடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

  Also read... ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் நாளை விசாரணைஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை, கிடங்குகளுக்கு இடமாற்றி, டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 25 பணியாளர்கள் கிடங்குகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: