ஈரானில் சிக்கி தவித்த 40 மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர்

ஈரானில் சிக்கி தவித்து வந்த 40 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர்.

ஈரானில் சிக்கி தவித்த 40 மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர்
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • Share this:
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஈரானுக்கு மீன்பிடித் தொழிலுக்காக 727 மீனவர்கள் சென்றிருந்தனர். கொரோனா சூழலால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர்களை மீட்க தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த சூழலில் கடந்த மாதம் 26ந் தேதி ஈரானில் சிக்கிய 687 தமிழக மீனவர்கள் கப்பலில் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். மீதமிருந்த 40 பேர் விமானம் முலம் டெல்லி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

Also read... சென்னையில் இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் விளக்கம்


இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading