ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

34 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் வெளுத்துவாங்கப்போகும் மழை- வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

34 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் வெளுத்துவாங்கப்போகும் மழை- வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான் மழைக்கு வாய்ப்பு என தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்த 3 மணி நேரத்திற்கு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: MET warning, Rain Update, Weather News in Tamil