ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூடியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அருகருகே ஓபிஎஸ் - இபிஎஸ்!

கூடியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அருகருகே ஓபிஎஸ் - இபிஎஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

அமளியில் ஈடுபடும் இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    2வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஓபிஎஸ், இபிஎஸ் அருகருகே அவர்களது இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

    இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் அமளியால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Breaking News, OPS - EPS