ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாம் சண்டே தான்.. 2023-ன் தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாம் சண்டே தான்.. 2023-ன் தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

விடுமுறை

விடுமுறை

ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வரும் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆத் தேதி தமிழ் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டு மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு விடுமுறை நாட்கள் விவரம்

    ஆங்கில புத்தாண்டு - ஜனவரி 01, ஞாயிறு
    பொங்கல் - ஜனவரி 15, ஞாயிறு
    திருவள்ளூவர் தினம் - ஜனவரி 16, திங்கள்
    உழவர் திருநாள் - ஜனவரி 17, செவ்வாய்
    குடியரசு தினம் - ஜனவரி 26, வியாழன்
    தைப்பூசம் - பிப்ரவரி 05, ஞாயிறு
    தெலுங்கு வருடபிறப்பு - மார்ச் 22, புதன்
    வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஏப்ரல் 01, சனி
    மஹாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 04, செவ்வாய்
    புனித வெள்ளி - ஏப்ரல் 07, வெள்ளி
    தமிழ் வருட பிறப்பு / அம்பேத்கர் பிறந்த நாள் - ஏப்ரல் 14, வெள்ளி
    ரமலான் - ஏப்ரல் 22, சனி
    உழைப்பாளர் தினம் - மே 01, திங்கள்
    பக்ரீத் - ஜூன் 29, திங்கள்
    மெஹரம் - ஜூலை 29, சனி
    சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, செவ்வாய்
    கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 06, புதன்
    விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 17, ஞாயிறு
    மிலாடி நபி - செப்டம்பர் 28, வியாழன்
    காந்தி ஜெயந்தி - அக்டோபர் 02, திங்கள்
    ஆயுத பூஜை - அக்டோபர் 23, திங்கள்
    விஜய தஷமி - அக்டோபர் 24, செவ்வாய்
    தீபாவளி - நவம்பர் 12, ஞாயிறு
    கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25, திங்கள்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Holiday, Tamilnadu