• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது!

தேர்தல்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது!

டாஸ்மாக்

டாஸ்மாக்

வாக்க எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் 39 மக்களவைக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது.

அதில், மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணிநேரத்துக்கு முன்பே மதுபானக் கடைகளை மூட வேண்டுமென்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் ஏப்ரல் 16, 17, 18, மே 23 ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Also see... ஆல் இன் ஆல் அரசியல் | 05-04-19 


Also see... அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் ஓட்டு கேட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்! 

வயநாடு: தொண்டர்களின் அன்பில் திளைக்கும் ராகுல்-பிரியங்கா! புகைப்படத் தொகுப்பு! 

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி!

Also read...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also read... 
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: