இருசக்கர வாகனம் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழப்பு!
சூலூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பல்லடத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மோதியது.

இருசக்கர வாகனம் மீது மோதிய ஆம்புலன்ஸ்
- News18
- Last Updated: November 4, 2019, 1:09 PM IST
கோவை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் தனது நண்பர் சதீஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சூலூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பல்லடத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மோதியது. இதில் விக்ரமும், சதீஷ் குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 108 ஆம்புலன்சில் வந்த நோயாளியை காப்பாற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு சூலூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Also see...