Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றம்

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றம்

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பாக அரசு தேர்வுகள் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் விவரங்களை அனுப்பியுள்ளது.

அதன்படி தற்போது கொரோனோ நோய்தடுப்பு மையங்களாக மாநிலம் முழுவதும் பள்ளிகள் செயல்பட்டுவருவதன் காரணமாகவும், 10 மாணவர்களை தேர்வுகூடத்தில் அமரவைப்பதில் ஏற்படும் இடப்பற்றாக்குறை காரணமாக  100க்கும் மேற்பட்ட தேர்வு  மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றாக  புதிய தேர்வு மையங்களை அரசு தேர்வுகள் துறை  அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 12,690  தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read... Cyclone Nisarga | கரையைக் கடக்கும் நிசார்கா புயல் - மகாராஷ்டிரா & குஜராத்தில் பலத்த காற்றுடன் கனமழை

சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Public exams

அடுத்த செய்தி