• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் புதிதாக இயக்கம்... ரயில் நிலையங்கள், தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் புதிதாக இயக்கம்... ரயில் நிலையங்கள், தேதி அறிவிப்பு

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.

  • Share this:
    தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எந்த ரயில் நிலையங்கள் மற்றும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்

    1. தாம்பரம் – நாகர்கோயில் இடையே அடுத்த மாதம் 26 முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்

    2..அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 முதல் இயக்கம்

    3.புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் இயக்கம்

    4.புதுச்சேரி – மங்களூரு வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கம்

    5. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் ஒருமுறை விரைவு ரயில் ஏப்ரல் 16 முதல் இயக்கம்

    6. மதுரை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 17 முதல் இயக்கப்படுகிறது

    7. மதுரை – ஹஷ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் இயக்கம்

    8. கோவை – பெங்களூரு வாரம் 6 நாட்கள் விரைவு ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்

    9. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்

    10. சென்னை சென்ட்ரல் – ஹஷ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் வாரம் ஒருமுறை ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: