ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை முதல் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி வரை இன்றைய தலைப்புச் செய்திகள்!!.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை முதல் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி வரை இன்றைய தலைப்புச் செய்திகள்!!.

மாதிரி படம்

மாதிரி படம்

01.10.2022 இன்றைய தினத்திற்கான தலைப்புச் செய்திகள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து  2000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

  மேலும் படிக்க:   

  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது

  மேலும் படிக்க:

  அகமதாபாத்திலிருந்து காந்திநகர் சென்று கொண்டிருந்த போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் அந்த வழியில் சென்ற ஆம்புலன்ஸ்கு வழிவிட்டு சாலையில் விலகி நின்ற வீடியோ குஜராத் மாநில பாஜக- வால் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க:

  காங்கிரஸ்  தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் களம் காண உள்ள நிலையில் திக் விஜய் சிங் போட்டியில் இருந்து விலகுவார் என தெரிகிறது.

  மேலும் படிக்க:

  அமைச்சர் பொன்முடி ‘ஓசி பேருந்து’ என குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், கலோக்கியலாக பேசியதை தவறாக புரிந்துக்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  மேலும் படிக்க:

  நாட்டில் சிறைச்சாலைகளைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டித் தரலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

  மேலும் படிக்க:

  2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

  மேலும் படிக்க:

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

  மேலும் படிக்க:

  அதிகவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க: 

  தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

  மேலும் படிக்க:

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Headlines