அப்பாவுக்கு மசாஜ் செய்துவிட்டு கொஞ்சி மகிழும் ஸிவா தோனி..! - வீடியோ

சமீபத்தில் தோனி உடன் இணைந்து ஸிவா பெரிய ஜீப் காரைக் கழுவும் வீடியோ வைரலானது.

அப்பாவுக்கு மசாஜ் செய்துவிட்டு கொஞ்சி மகிழும் ஸிவா தோனி..! - வீடியோ
ஸிவா தோனி
  • News18
  • Last Updated: October 25, 2019, 4:07 PM IST
  • Share this:
இந்தியாவின் செலிபிரிட்டி கிட்ஸ் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பவர் ஸிவா சிங் தோனி.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன மஹேந்திர சிங் தோனியின் மகள் ஸிவா தோனி. தனது தந்தைக்கு ஆதரவாக கைதட்டி கரகோஷம் செய்வதிலிருந்து வீட்டில் அப்பாவின் கார்களைக் கழுவி விடும் வரையில் ஸிவா செய்யும் அத்தனையும் வைரல்.

சமீபத்தில் தோனி உடன் இணைந்து ஜிவா பெரிய ஜீப் காரைக் கழுவும் வீடியோ வைரலானது. தற்போது அசதியாக இருக்கும் அப்பா தோனிக்கு மசாஜ் செய்துவிட்டு கொஞ்சி விளையாடும் ஜிவாவின் வீடியோ காட்சி மீண்டும் வைரலாகி உள்ளது.

 
View this post on Instagram

 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading