ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கை அணிக்கு எதிரான டி-20: பந்துவீச்சைத் தேர்வுசெய்த விராட் கோலி

இலங்கை அணிக்கு எதிரான டி-20: பந்துவீச்சைத் தேர்வுசெய்த விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்த முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வதுடி 20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

Also see:

First published: