அனுஷ்காவுடன் ஒர்க்-அவுட் செய்யும் விராட்: வைரல் வீடியோ

news18
Updated: June 7, 2018, 9:07 PM IST
அனுஷ்காவுடன் ஒர்க்-அவுட் செய்யும் விராட்: வைரல் வீடியோ
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.
news18
Updated: June 7, 2018, 9:07 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகையும் அனுஷ்காவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமண ஆன பிறகு சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கோலி விளையாட முடியாமல் போனது. இதனால் ஓய்வில் இருந்த கோலி, மீண்டும் தனது உடற் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை விராட் கோலி வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், “உடல் வலிமைக்காகவும் மன வலிமைக்காகவும் மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கியுள்ளேன். என் மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்வது மேலும் புத்துணர்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.Loading...


Training together makes it even better! ♥️♥️♥️ @anushkasharma


A post shared by Virat Kohli (@virat.kohli) on
First published: June 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...