ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி... டாஸ் வென்றது ஆஸ்திரேலியா

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி... டாஸ் வென்றது ஆஸ்திரேலியா

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒருநாள் போட்டி என்பதாலும், கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இந்திய வீரர்கள் உள்ளனர்.

Also see...

First published:

Tags: Cricket