கொரோனா கால கிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகள் - ஐசிசி..!

ஒரு போட்டி நடப்பதற்கு 14 நாட்களுக்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம் நடக்க வேண்டும். அதில் கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும்.

கொரோனா கால கிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகள் - ஐசிசி..!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பரவிவரும் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, அரசின் அறிவுறுத்தல்களை அணி நிர்வாகம் பின்பற்றுகிறதா என்பதை அறிய தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

ஒரு போட்டி நடப்பதற்கு 14 நாட்களுக்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம் நடக்க வேண்டும். அதில் கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும்.


களத்தில் வீரர்கள் இடையே 1 புள்ளி 5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தொப்பி, டவல் உள்ளிட்டவற்றை நடுவரிடம் வீரர்கள் வழங்கக் கூடாது. களத்தில் உள்ள அதிகாரிகள் பந்துகளை கையுறை அணிந்தே தொட வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading