Home /News /sports /

போஸுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...! இந்திய வீரர்களைச் சாடிய ரசிகர்கள்

போஸுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...! இந்திய வீரர்களைச் சாடிய ரசிகர்கள்

பயிற்சிக்கு செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பயிற்சிக்கு செல்லும் வீடியோவை இஷாந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளனர். கிரிக்கெட் விளையாட அனுப்பினால் ஷாப்பிங் செய்து சுற்றுவதாகவும், ஒழுங்காக போய் விளையாடுங்கள் எனவும் திட்டித் தீர்த்துள்ளனர்.






Published by:Sankaravadivoo G
First published:

Tags: Ishant sharma, New Zealand, New zealand v india

அடுத்த செய்தி