#SpecialOlympics2019 சாதிக்க எதுவும் தடையில்லை... 368 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்...!

#SpecialOlympics2019: India finish with tally of 368 medals | மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

news18
Updated: March 21, 2019, 6:21 PM IST
#SpecialOlympics2019 சாதிக்க எதுவும் தடையில்லை... 368 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்...!
ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்.
news18
Updated: March 21, 2019, 6:21 PM IST
அபுதாபியில் நடந்த ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் 368 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

ஸ்பெஷல் ஒலிம்பிக் என்று கூறப்படும் உலக விளையாட்டு போட்டிகள் தொடரில் மனதளவிலும், உடல் அளவிலும் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் வீரர், வீராங்கனை கலந்துகொண்டு தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்துவர்.

ஸ்பெஷல் ஒலிம்பிக் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கடந்த 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 170 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இந்திய சார்பில் சுமார் 300 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த தொடரின் முடிவில் இந்திய அணி மொத்தம் 368 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதில், 85 தங்கம், 154 வெள்ளி மற்றும் 129 வெண்கலப் பதங்கள் அடங்கும்.



அதிகபட்சமாக, வலுதூக்குதல் போட்டியில் 96 பதக்கங்களும், ஸ்கேட்டிங்க் போட்டியில் 49 பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக பதக்க பட்டியலில் இந்தியா

சி.எஸ்.கே.வுக்கு சவால் அளிக்க சென்னை வந்து சேர்ந்தது கிங் கோலியின் படை!

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

Also Watch...

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...