பழைய பாலிவுட் பாடலுக்கு மனைவியுடன் நடனமாடி மகிழ்ந்த ஷிகார் தவான்..!

ஷிகார் தவான் - ஆயிஷா

 • Share this:
  இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் பழைய பாலிவுட் பாடல் ஒன்றுக்கு தனது மனைவி ஆயிஷா உடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் தனித்து இருக்கும் பிரபலங்கள் பலர் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சில நாட்களுக்கு முன் மனைவி மேக்கப் செய்து கொண்டிருக்க அவர் பாத்ரூம் சுத்தம் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார். தற்போது அவருடன் பழைய பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.   
  View this post on Instagram
   

  Ho gayi shaam jaane do jaana hai 😉😜😘 @aesha.dhawan5 #JeetendraJi


  A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on


  அதில் இருவரும் டேபிள் டென்னிஸ் விளையாடுவது போன்று அந்த பாடல் வரிகளுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் இருப்பதால் தனது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை உற்சாகமாக கழித்து வருகின்றனர்.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: