வீட்டில் சிங்கம் வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி

news18
Updated: June 11, 2018, 9:13 PM IST
வீட்டில் சிங்கம் வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி
சிங்கத்துடன் ஷாகித் அஃப்ரிடி.
news18
Updated: June 11, 2018, 9:13 PM IST
கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தால் புகழ்பெற்றவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஷாஹித் அஃப்ரிடி.

இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் சிங்கத்துடன் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் எதிர் அணியின் விக்கெட்டை  வீழ்த்தும்போது இரு விரல்களை நீட்டி கையை உயர்த்திக் கொண்டாடுவார் அஃப்ரிடி. அதைப்போல, சங்கிலியில் கட்டுண்டு இருக்கும் சிங்கத்தின் முன் அவரது மகள் நிற்கும் புகைப்படத்தை அஃப்ரிடி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அத்துடன், மான் குட்டிக்கு அஃப்ரிடி  பால் புகட்டும் படத்தையும் இணைத்திருந்தார்.

இதற்கு விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம், அஃப்ரிடி மகளின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளை ரசித்துள்ள நெட்டிசன்கள், விலங்குகளை அவற்றின் இயற்கை சூழலில் இருந்து பிரித்து அடைத்து வைத்துள்ளது சட்ட விரோதம் எனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

View image on TwitterView image on Twitter


Loading...


ட்விட்டரில் அஃப்ரிடி வெளியிட்ட பதிவு:

Great to spend time with loved ones. Best feeling in the world to have my daughter copy my wicket taking celebrations. And yes don't forget to take care of animals, they too deserve our love and care :)

First published: June 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...