அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
செரீனா வில்லியம்ஸ்
  • News18
  • Last Updated: September 10, 2020, 7:45 PM IST
  • Share this:
நியூயார்க்கில் நடைபெறும் இத்தொடரின் காலிறுதியில், பெலாரசின் பிரான்கோவாவுடன் செரீனா மோதினார். இதில், முதல் செட்டை தனதாக்கி பிரான்கோவா, கவனம் ஈர்த்தார். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட செரீனா, அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

Also read... தோனியின் மிகப் பெரிய ரசிகை அவரது மகள் ஷிவா... வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு ஆதாரம்



இதையடுத்து நடைபெற்ற ஆடவருக்கான காலிறுதியில் ரஷ்யாவின் மெத்வதேவ், சக நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லேவ்-ஐ நேர்செட்களில் போராடி வீழ்த்தினார். இதன் மூலம், தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading